ஆத்தீ, இது ஷூட்டிங் ஸ்பாட்டு!

டிஎம்-ல் பணம் எடுக்கத் தெருதெருவாய் அலைஞ்சிட்டு இருந்தப்போ `செம்மொழிப் பூங்கா' வாசல்ல செமக் கூட்டம். உடனே,  ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் கடமையாக கூட்டத்துக்குள்ளே எட்டிப்பார்த்தேன். பார்க்க ஏதோ சினிமா ஷூட்டிங் மாதிரி இருந்தது, கையிலும் கழுத்திலும் கர்சீஃபை கட்டிக்கிட்டு குறுக்க மறுக்க ஒரு நாலு பேர் அரக்க பறக்க நடந்துக்கிட்டு இருந்தாங்க. ஒருத்தர் லைட் மாட்ட, ஒருத்தர் மொடா சைஸ் புத்தகங்கள் மேல் ஏதோ ஸ்டிக்கர் ஒட்ட, ஒருத்தர் மட்டும் வினோதமா தண்ணியில் ஏதோ கெமிக்கலை ஊற்றி கலந்துட்டு இருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick