`காலத்தை' வென்ற சினிமாக்கள்! | Best Hollywood Films Ever - Timepass | டைம்பாஸ்

`காலத்தை' வென்ற சினிமாக்கள்!

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்களுக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு உண்டு. அதிலும், `டைம் ட்ராவல்' கதைக்களம் கொண்ட ‘பேக் டு தி ஃப்யூச்சர்’ போன்ற திரைப்படங்கள் பல பாகங்களாக வெளிவந்து, தயாரிப்பாளர்களுக்கு வசூலை வாரி இறைத்தன. கொஞ்சம் பிசகினாலும் ஆடியன்ஸ் தலையைச் சொறிவார்கள் என்பதால் இவ்வகைப் படங்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய நிர்பந்தம் படக்குழுவுக்கு இருந்தது. `டைம் ட்ராவல்' கதைக்களம் கொண்ட, உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick