லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் பெரியவனாகியும் விளையாட்டுப் பிள்ளையாகவே சுற்றித்திரிந்தான். ஜானுக்குத் திருமணம் செய்துவைத்தால் மாறிவிடுவான் என்று அவனது பெற்றோர் முடிவெடுத்தார்கள். திருமணமாகி முதலிரவு அன்று மனைவியோடு தனியறைக்கு அனுப்பி வைக்கப்பட்டான் ஜான். உள்ளே நுழைந்ததும், அவனது மனைவி தன் ஆடைகளைக் களைய ஆரம்பித்தாள். அதைப் பார்த்ததும் குஷியான ஜான், தனது ஆடைகளையும் களைந்துவிட்டு ``ரெண்டு பேரும் சேர்ந்து குளிச்சா உங்க அம்மா திட்டமாட்டாங்களா..?'' என்றான் அப்பாவியாய்!

- பக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்