FOREIGN சரக்கு

ஸ்டீவ் இர்வினை ஞாபகம் இருக்கிறதா? அனிமல் பிளானட்டில் பலவித ஜீவராசிகளோடு ஜாலியாய் மல்லுக்கட்டி நம்மை குஷிப்படுத்தியவர். அவரின் மறைவுக்குப் பின், தன் அப்பா இடத்துக்கு வந்திருக்கிறார் மகள் பிண்டி இர்வின். தன் அப்பா பாணியில் முதலைக்கு மிக அருகில் சென்று உணவு வைக்கும் வீடியோ ஒன்றை பிண்டி, இன்ஸ்டாவில் வெளியிட அது வைரல் ஹிட்டானது. `அப்பா தைரியம் அப்படியே இருக்கு!' என மிரள்கிறார்கள் பார்ப்பவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்