``டான்ஸ்மேனியாக் நாங்கள்!''

`முக்காலா முக்காப்புலா...' முதல் `தள்ளிப்போகாதே...' வரை டான்ஸ் தெறிக்கவிட்டு கவர் வீடியோக்கள் வெளியிடும் `The Crew Dance Company' டீம் யூ-டியூபில் அதிரிபுதிரி ஹிட் வீடியோ மேக்கர்ஸ். இந்த சேனலை நடத்திவரும் குரூப்பை சென்னை வேளச்சேரியில் பிடித்தோம். `நாங்க ஆறு பேரு... எங்களுக்கு பயமே கிடையாது...' என ஜாலியாகத் தயாரானாது `க்ரூ' டீம்.

கவர் பாடல்களில் `லேடி பிரபுதேவா'வாகப் பட்டையைக் கிளப்பும் ரித்திகா பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick