அக்கட படா... இக்கட தடா!

சென்ஸார் போர்டு - இந்திய சினிமாவின் பெரிய அண்ணாத்த! காமெடிப் படமோ, ஹாரர் படமோ இந்த அண்ணாத்த வைப்பதுதான் சட்டம். இந்த ஒன்மேன் ஷோவினால் பல படைப்பாளிகள் சென்ஸார் போர்டு பெயரைக் கேட்டாலே டென்ஷன் ஆகிறார்கள். சமூக வலைதளங்களில் திட்டித் தீர்க்கிறார்கள். ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கத்தரி போட்டுக்கொண்டே இருக்கிறது தணிக்கைத் துறை. அப்படி சென்ஸார் போர்டின் மைக்ரோஸ்கோப் கண்களில் மாட்டி வெளிவரத் தடைவிதிக்கப்பட்ட சில இந்தியப் படங்கள் பற்றிய லிஸ்ட்தான் இது...

Kissa Kursi Ka

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick