அக்கட தேசத்து அழகிகள்!

சாண்டல்வுட் - டெய்ஸி ஷா

மும்பையில் பிறந்த பளபள மெர்க்குரி. சின்ன வயதிலிருந்தே டான்ஸ் என்றால் அவ்வளவு பிடிக்கும். பிரபல டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவின் அசிஸ்டன்ட்டாக சில படங்களில் பணியாற்றியவரை `வந்தே மாதரம்' என்ற அர்ஜுன் படத்தில் நடிக்க அழைத்து வந்தார்கள். அதன்பின் `பாடிகார்ட்' கன்னட வெர்ஷனில் நடித்தார். அதன்பின் `பத்ரா', `கஜேந்திரா', `ஆக்ரமனா' போன்ற படங்களில் நடித்தார். பிறகு, கொஞ்சநாள் ஹிந்தி வாசம். `ஹேட் ஸ்டோரி 3', `ராம்ரத்தன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், இப்போது அடுத்த ரவுண்டுக்கு ரெடி. #ஜூட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick