சினிமால் | Cinemaal - cinema news - Timepass | டைம்பாஸ்

சினிமால்

`எம்.எஸ்.தோனி' படத்தில் ஹீரோயினாக வந்து லைக்ஸ் அள்ளியவர் திஷா படானி. சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் அவரின் நிர்வாண போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர, போட்டோவும் வைரலானது. `எதற்கு இந்த போட்டோவையெல்லாம் ஷேர் செய்கிறீர்கள்?' என்று நெருங்கிய வட்டாரம் திஷாவிடம் கேட்டால், `என் போட்டோ என் உரிமை' என்று பஞ்ச் பேசுகிறார். #அடடா அடடா! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick