ஆஃப் த ரெக்கார்டு!

காப்பி பேஸ்ட் இயக்குநர் தன் அடுத்த படத்துக்கு முத்த நடிகரின் வெற்றிப் படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம். `சொந்தமா யோசிங்களேன்' என தயாரிப்பாளர் தயங்க, `ஆடியன்ஸ் ஏத்துப்பாங்க. எனக்கு இதுதான் தெரியும்!' என அசால்ட் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் காப்பி பேஸ்ட்!

ன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு கெத்து காட்டத் தொடங்கியிருக்கிறாராம் அசால்ட் விருது நடிகர் ஷூட்டிங்குக்கு லேட்டாக வருவது, இரவு நேரங்களில் ஷூட்டிங் இருந்தால், முடிந்த அளவுக்குத் தவிர்ப்பது என அலைக்கழிப்பதால், இயக்குநர்கள் செம அப்செட்!

ங்கிலீஷ் இயக்குநர் படத்தில் சியான் நடிகருக்கு ஜோடியாக முதலில் பொம்மை நாயகியிடம்தான் பேசினார்களாம். 5 கோடிக்கும் அதிகமான சம்பளம் கேட்க, கடுப்பான இயக்குநர் வேறு நடிகையை வைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்