லிட்டில் ஜான்!

முதன் முதலாய் பெண் பார்க்கப் போனான் லிட்டில் ஜான். பெண்ணைப் பிடித்துப்போகவே, மணப்பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டு வாங்கி வந்தான். தன் வீட்டுக்கு வந்தவன், ஆவல் தீராமல் அவளுக்கு போன் செய்ய... அவனின் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ட்ரூ காலரில் `வொய்ஃப்' என்று தெரிந்ததும் அதிர்ந்து போனான். அவள் போனை எடுத்ததும் விவரத்தைச் சொன்னான். அவளோ அலட்டிக்கொள்ளாமல் ``இப்படி சேவ் பண்ண வேண்டாமென்று எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறார்கள்'' என்றாள்! 
 
- மதயானை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்