வெஜிடபிள் சினிமாக்கள்!

மிழ் சினிமாவில் காய்கறின்னு சொன்ன உடனே முருங்கைக்காயும் அதை அகழ்வாராய்ச்சி செய்து அதகளம் பண்ணிய பாக்யராஜும் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரணுமா? காய்கறிகளை வெச்சு எவ்வளவோ கலவரங்கள் தமிழ் சினிமாவுல நடந்திருக்கு. வாங்க ஒரு சுத்துச் சுத்திட்டு வருவோம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick