பழகப் பழக பைக்கும் பழகும்!

பொண்ணுங்க வண்டி ஓட்டக் கத்துக்கிறதுக்கான காரணங்களை ரகம் ரகமா பிரிக்கலாம். ‘இந்தக் காலத்து பிள்ளைங்க ஏரோப்ளானே ஓட்டுது, உனக்கு இன்னும் வண்டிகூட ஓட்டத் தெரியாதா?’னு ஒரு கும்பல் தெளிவா உசுப்பேத்திவிடும். அதனாலேயே அடிச்சிப் பிடிச்சு  வண்டி ஓட்டக் கத்துக்கும்போது என்னென்ன சொதப்பல்கள் எல்லாம் நடக்கும், நாம வண்டி ஓட்டும்போது ஏரியா பசங்க புகுந்து எப்படியெல்லாம் லந்து பண்ணுவாங்கன்னு பார்ப்போமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick