ஷேரிங் கெட்டது டாவ்..! | Sharing With Social Media - Timepass | டைம்பாஸ்

ஷேரிங் கெட்டது டாவ்..!

னக்குக் குழந்தை பிறந்ததுல தொடங்கி தன்னோட குழந்தைக்கு குழந்தை பிறக்குறது வரைக்கும் எல்லா விஷயத்தையும் ஒண்ணுவிடாம சோஷியல் மீடியால ஷேர் பண்றதுக்குனே ஒரு குரூப் இருக்கு. சின்னக் குழந்தையா இருந்தப்பா ஷேரிங் நல்லதுனு அம்மா சொல்லிக் கொடுத்ததை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு மார்னிங் புது பிரஷ் வாங்கினதைக்கூட அப்டேட் பண்றவங்கள்லாம் நம்ம நாட்டுல இருக்காங்க. இதோ அவங்களைப் பற்றி ஒரு வரலாற்றுச் சிறப்புக் கட்டுரை.

 ஷேர் பண்றதுல எப்பவும் முதல் இடத்துல இருக்கிறது இந்த லவ் ஃபெயிலியர் ஆட்கள்தான். ஒவ்வொரு டைமும் ஒரு லவ் ஃபெயிலியர் ஆனதும் சோகமா `லவ்வர் வேணும் லைஃபைக் காணும்'னு நஸ்ரியா போட்டோவோட கவித்துமா ஸ்டேடஸ் போட்டு, இருக்கிற எல்லார் உயிரையும் எடுப்பாங்க. உங்களுக்கு எல்லாம் ஒண்ணுதான் சொல்லணும். லவ்வுனா லவ்வு... மண்ணெண்ணெய் ஸ்டவ்வு... அவ்ளோதான் பாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick