VIKATAN NOW

விகடன் இணையதளத்தில் இந்தவாரம் ஹிட்டடித்த கட்டுரைகள் சிலவற்றின் சாம்பிள் தொகுப்பு...

அனுஷ்கா தாரா, ஜெனிலியா ஹாசன், அஞ்சலி மேனன்... இவங்கள்லாம் யாரு தெரியுமா? இது, புது மாதிரி க்ரியேஷன் பாஸ்... https://www.vikatan.com/cinema/album/cinema/6426-who-are-anushka-thara-jenilia-haasan-dontmisscreation.album


பிரிஞ்சுபோன பழைய நண்பர்கள் ஒண்ணா சேர்ந்து ஒரு கெட் டு கெதர் நடத்துறதுக்கு ப்ளான் போடுறதே அந்தலை சிந்தலை அலப்பறை. இப்போ வாட்ஸ் அப் காலம் வேற... எப்படி இருக்கும் பாருங்க... https://www.vikatan.com/news/miscellaneous/77214-satire-article-about-friends-get-together-atrocities.art


சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் நடிகர்கள் சேர்ந்து நடிச்ச படங்கள் ஞாபகம் இருக்கா..? அந்தப் படங்களில் அவர்கள் நடிச்ச முதல் சீன்களைப் பார்க்க லிங்க்கை க்ளிக் பண்ணுங்க... https://www.vikatan.com/cinema/tamil-cinema/77474-first-combo-scenes-of-indian-heroes.art


இந்தத் தலைமுறை இளைஞர்கள் ட்ரெண்டியாகத் தெறிக்கவிட்டாலும், சுற்றி இருப்பவர்களைக் கடுப்பாக்கும் சில இம்சைகளையும் அவ்வப்போது அரங்கேற்றுகிறார்கள்... என்ன மேட்டர் இது... https://www.vikatan.com/news/miscellaneous/77458-satire-article-about-gen-z-youth-atrocities.art


`அழகிய லைலா' கவுண்டமணி முதல் `ஊதுங்கடா சங்கு' பாடலில் ஆடும் தாத்தா வரை என்ன செய்றதுன்னே தெரியாமல் கியகியா டான்ஸ் ஆடுபவர்களைக் கவனித்திருக்கிறீர்களா..? இதெல்லாம் அல்டிமேட் ஆட்டம் பாஸ்... https://www.vikatan.com/cinema/tamil-cinema/77218-some-hilarious-moments-in-tamil-cinema-songs.art


இன்னும் பலவித சுவையான கட்டுரைகளுக்கு இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து தளத்தைப் பார்வையிடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick