வீடு கட்ட வேண்டிய மனையானது அரசு அமைப்புகள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA -Chennai Metropolition Development Authority) அல்லது நகர ஊரமைப்பு இயக்கம் (DTCP - Directorate of Town and Country Planning) ஆகிய அமைப்பினால் அங்கீகாரம் பெற்றிருத்தல் வேண்டும்
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் 98 விழுக்காடு கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது
பில்டர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது கட்டுமான விவரங்களை தங்களிடம் அளிக்க வேண்டும் என சிஎம்டிஏ போட்டுள்ள கிடுக்குப்பிடியால் மவுலிவாக்கம் போல அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது
முகலிவாக்கத்தில் இடிந்த கட்டடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டடத்திற்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்