கௌசல்யா | Latest tamil news about Kausalya | VikatanPedia
Banner 1

கௌசல்யா

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால், உடுமலை பஸ் நிலையம் அருகே கொடூரமாக தாக்கப்பட்டனர் கௌசல்யா மற்றும் சங்கர் தம்பதியனர். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் சங்கர். அது முதல் இனி சாதியின் பெயரால், ஒருவரது ரத்தம் சிந்திவிடக்கூடாது என்று போராடிவருகிறார் தோழர் கௌசல்யா