Banner 1

நட்சத்திரங்கள்

ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகின்றது. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற தொழில் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்களும் அவர்களுக்கான குணாதிசியங்களும் இங்கே தரப்பட்டுள்ளன..

நட்சத்திர குணநலன்கள்

தொகுப்பு : விகடன் டீம்