ஆரவ்

ஆரவ்

ஆரவ்

விளம்பர மாடல் மற்றும் நடிகரான ஆரவ்-யின் சொந்த ஊர் நாகர்கோவில்,தந்தையின் பணி நிமித்தமாக திருச்சிக்கு குடிபெயர்ந்தார் ஆரவ்.இவர் 1988-ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

சென்னை  ஹிந்துஸ்தான் பல்கலைகழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-இல் தன் பட்டப்படிப்பை முடித்துள்ள ஆரவ்,பாட்டு,நடிப்பு,விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்,சினிமாவின் மீது உள்ள ஈடுபாட்டால் தன் படிப்பு முடிந்த கையோடு வாய்ப்பு தேடி அலைந்த ஆரவ்-ற்கு வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை,தட்டுதடுமாறி பல ஆண்டுகள் போராட்ட்த்திற்கு பின்னரே வெற்றி பெற்றிருக்கிறார்.

இது வரை 300-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள ஆரவ்,சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “சைத்தான்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,இப்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 14 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார். 

Aarav Finally Opens on His Living Together Relationship with Oviya
Gopinath Rajasekar

Aarav Finally Opens on His Living Together Relationship with Oviya

'பிக்பாஸ்'  ஆரவ்வின் தற்போதைய நிலை தெரியுமா? | BIGG BOSS AARAV
Vikatan Correspondent

'பிக்பாஸ்' ஆரவ்வின் தற்போதைய நிலை தெரியுமா? | BIGG BOSS AARAV

ஓவியாவும் நானும் தெளிவான ஒரு முடிவு எடுத்துவிட்டோம் ! | Aarav
Vikatan Correspondent

ஓவியாவும் நானும் தெளிவான ஒரு முடிவு எடுத்துவிட்டோம் ! | Aarav

100 நாள் இருப்போம்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை! - BIGG BOSS AARAV
Vikatan Correspondent

100 நாள் இருப்போம்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை! - BIGG BOSS AARAV

Aarav மீது LOVE இருக்கா ? OVIYA-வின் நெத்தியடி பதில் ! | Oviya
Vikatan Correspondent

Aarav மீது LOVE இருக்கா ? OVIYA-வின் நெத்தியடி பதில் ! | Oviya

`இது எனக்கு முக்கியமான நாள்' - ஹீரோவாக அறிமுகமாகும் பிக் பாஸ் ஆரவ்..!
கலிலுல்லா.ச

`இது எனக்கு முக்கியமான நாள்' - ஹீரோவாக அறிமுகமாகும் பிக் பாஸ் ஆரவ்..!

பிக் பாஸ் ஆரவ்வின் புதிய படம்!
சனா

பிக் பாஸ் ஆரவ்வின் புதிய படம்!

ஆரவ் நடித்திருக்கும் 'மீண்டும் வா அருகில் வா' படத்தின் டீசர்..!
மா.பாண்டியராஜன்

ஆரவ் நடித்திருக்கும் 'மீண்டும் வா அருகில் வா' படத்தின் டீசர்..!