Banner 1

அதிதி பாலன்

சென்னையை சார்ந்தவர், பெங்களூரில் சட்டம் பயின்ற இவர் நடிப்பில் இருந்த ஆர்வத்தால் “அருவி” மூலம் அறிமுகமாகியுள்ளார். பரதநாட்டிய டான்ஸரான அதிதிக்கு மரியான் நடிகை பார்வதிதான் பிடிச்ச ஹீரோயினாம்.