Banner 1
நடிகை

ஐஷ்வர்யா தத்தா

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார், ஐஷ்வர்யா தத்தா . அதற்குப் பின் 'பாயும் புலி' படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.