அமலா பால்

அமலா பால்

அமலா பால்

அமலா பால்: மலையாளம் மற்றும் தமிழில் ஹீரோயின் மட்டுமல்லாமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.மைனா திரைப்படம் மூலம் அமலாவாக அறிமுகமாகி இளைங்ஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
 
இளைமைப் பருவம்:

1991-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்தார்.ஆலுவா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்,செயிண்ட் தெரெசா கல்லூரியில் பி.ஏ(கம்யூனிக்கேடிவ் இங்கிலிஷ்)எனும் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார்.


சினிமா பயணம்:

கல்லூரி படிக்கும் போது மாடலிங்-இல் ஈடுபட்டிருந்த அமலா பால் 2009-ஆம் ஆண்டு நீலதாமரா என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.  தமிழில் வீரசேகரன் திரைப்படம் மூலம் துனை நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் பெரிய சர்ச்சைகுள்ளானது.இந்த படத்தில் அனகா எனும் பெயரில் அறிமுகமானார். படத்தின் மூலம் பெரிய சர்ச்சை ஏற்பட்டதால் தன் சொந்த பெயரான அமலா-எனும் பெயரிலேயே தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழில் தெய்வ திருமகள்,தலைவா, வேட்டை, நிமிர்ந்து நில்,வேலையில்லா பட்டதாரி தெலுங்கில் லைலா ஓ லைலா,ஜண்டா பாய் கபிராஜூ உள்ளிட்ட திரைப்படங்களிலும்,மலையாளத்தில் மில்லி, ஒரு இந்தியன் ப்ரயான கதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தெய்வத்திருமகள், தலைவா படங்களின் இயக்குனராக திரு.ஏ.எல்.விஜய் அவர்களை கடந்த 2014-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.பின் இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2016-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.


விவாகரத்திற்கு பிறகு பசங்க-2,அம்மா கணக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வி.ஐ.பி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

AMALA PAUL -VETTAI TEAM- ANANDA VIKATAN.avi
விகடன் விமர்சனக்குழு

AMALA PAUL -VETTAI TEAM- ANANDA VIKATAN.avi

Raatchasan Review FDFS | Vishnu Vishal | Amala Paul
விகடன் விமர்சனக்குழு

Raatchasan Review FDFS | Vishnu Vishal | Amala Paul

Vishnu Vishal on Amala Paul's Aadai & Raatchasan
விகடன் விமர்சனக்குழு

Vishnu Vishal on Amala Paul's Aadai & Raatchasan

நான் அவ்ளோ டார்ச்சர் கொடுக்க மாட்டேன் ! - Amala Paul
விகடன் விமர்சனக்குழு

நான் அவ்ளோ டார்ச்சர் கொடுக்க மாட்டேன் ! - Amala Paul

Bittu Bitta Reelu | Amala paul - A.L.Vijay | Harris Jayaraj | Kajal
விகடன் விமர்சனக்குழு

Bittu Bitta Reelu | Amala paul - A.L.Vijay | Harris Jayaraj | Kajal

The wait is over ! - Amala Paul | Thiruttu Payale 2 | Bobby Simha, Amala Paul, Prasanna
விகடன் விமர்சனக்குழு

The wait is over ! - Amala Paul | Thiruttu Payale 2 | Bobby Simha, Amala Paul, Prasanna

Vikatan
விகடன் விமர்சனக்குழு

ஃபுட் 'Paul' சாம்பியன் !

Vikatan
PAUL GREGORY W

2060