Banner 1
நடிகர்

அனந்த் வைத்தியநாதன்

இவர் ஒரு குரல் நிபுணர். ஜார்கண்டில் உள்ள ஜம்ஷேத்பூர் இவரது சொந்த ஊர். விஜய் டிவியின் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான அனந்த் வைத்தியநாதன், பாலா இயக்கிய ’அவன் இவன்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.