அனிதா

அனிதா

அனிதா

தண்ணீர் தொட்டியில் ஒரு பந்தை அழுத்தினால் என்ன ஆகும்...? திமிறி மேலே வரும்தானே...? அதுபோலத் திமிறி எழுந்தவர் அரியலூர் அனிதா. ஒரு கிராமத்தின் மருத்துவக் கனவையே ஒற்றை மனுஷியாகச் சுமந்து மேலே வந்த முதல் தலைமுறை மாணவி. 

”என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாகக் கிடைக்கிறதா... எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா...இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா...? எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விக்குப் பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை..?” என்று அனிதா கேட்ட கேள்விகள் அவர் மரணத்துக்குப் பிறகும் அப்படியே இருக்கிறது.

``எப்படியும் டாக்டராகிடுவேன்'னு அனிதா எழுதுன கடிதம் பத்திரமா இருக்கு!'' - சகோதரர் மணிரத்னம்
வி.எஸ்.சரவணன்

``எப்படியும் டாக்டராகிடுவேன்'னு அனிதா எழுதுன கடிதம் பத்திரமா இருக்கு!'' - சகோதரர் மணிரத்னம்

``நீட் தற்கொலைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” - செங்கோட்டையன் பதில்
ஐஷ்வர்யா

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

`நீட்ல மார்க் குறைஞ்சிடுச்சு; சென்னையில கோச்சிங் ஏற்பாடு பண்றாங்க சிவா அண்ணா!' - சஹானா
கே.குணசீலன்

`நீட்ல மார்க் குறைஞ்சிடுச்சு; சென்னையில கோச்சிங் ஏற்பாடு பண்றாங்க சிவா அண்ணா!' - சஹானா

``நீட் தேர்வுக்குத் தமிழில் புத்தகங்களே இல்லை” - அதிர்ச்சி தகவல்!
விஷ்ணுராஜ் சௌ

இந்த முடிவை எடுத்தது ஏன் தெரியுமா? - கமலுக்கு அனிதா சகோதரர் பதில்
Vikatan Correspondent

இந்த முடிவை எடுத்தது ஏன் தெரியுமா? - கமலுக்கு அனிதா சகோதரர் பதில்

`யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்!' - கமல் வீடியோவுக்கு அனிதாவின் அண்ணன் பதில்
மலையரசு

`சர்வாதிகார வார்த்தைகள்!’ - ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் கொந்தளிக்கும் அமீர்
எம்.திலீபன்

அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை

நீட் தமிழ் வினாத்தாளில் தவறு செய்தது அரசா? மாணவர்களா?
விஷ்ணுராஜ் சௌ

நீட் தமிழ் வினாத்தாளில் தவறு செய்தது அரசா? மாணவர்களா?

` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல!' - கொதிக்கும் அனிதா குடும்பம்
மு.பார்த்தசாரதி

` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல!' - கொதிக்கும் அனிதா குடும்பம்

``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...!" - `ஆங்கர்' அனிதா சம்பத்
வெ.வித்யா காயத்ரி