அண்ணா யூனிவர்சிட்டி

 அண்ணா யூனிவர்சிட்டி

அண்ணா யூனிவர்சிட்டி

இன்ஜினியரிங் படிப்புகளுக்காண பிரத்யேக கல்லூரிகளாக "காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கிண்டி,அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி,மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி,ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்டு ப்ளானிங் என வெவ்வேறு கல்லூரிகளாக பிரிக்கப்பட்டு1982-ஆம் ஆன்டு அண்ணா யூனிவர்சிட்டி என்னும் பொதுவான பெயரை பெற்றது 

1982-ஆம் வருடம் தொடங்கி தனி கல்லூரிகளாக செயல்பட்டு வந்த அண்ணா பல்கலைகழகம் 2001-ஆம் ஆண்டு முதல் தனது பாடத்திட்டங்களை பின்பற்றும் கல்லூரிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது,இதில் 6 அரசு கல்லூரிகளும் 419 சுயநிதி கல்லூரிகளும்.3 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அடங்கும்.ஆனால் இந்த மூன்று பிரிவில் வரும் கல்லூரிகளுக்கும் வெவ்வேறு பாடதிட்டங்கள்.

2007-ஆம் ஆண்டு சென்னை,திருச்சி,மதுரை,கோயம்புத்தூர்,திருநல்வேலி போன்ற தமிழ்நாட்டின் ஐந்து ஊர்களை தேர்வு செய்து அங்கே அண்ணா பல்கலைகழகம் எனும் பெயரிலேயே நிறுவப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளுக்குமான சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற்றது,பின் தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களை ஒட்டுமொத்தமாக ஸ்டேட் போர்டு சிலபஸ்-ற்கு மாற்றிய பிறகு பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டை வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழ் நாட்டில் பொறியியல் படிப்பிற்காண சிறந்த பல்கலைகழகம் அண்ணா பல்கலைக்கழகம் ஆகும்,இது சுமார் 185 ஏக்கர் பரப்பளவில் சென்னை-கிண்டியில் அமைந்துள்ளது,சிவில்,மெக்கானிக்கல்,எலெக்ட்ரிக்கல் போன்ற ரீஜினல் கோர்ஸ்கள் தொடங்கி அப்பேரண்ட் டெக்னாலஜி,டெக்ஸ்டைல் இன் ஜினியரிங்,போன்ற வித்தியாசமான கோர்ஸ்களும் அண்ணா பல்கலைகழகத்தில் உண்டு.

அண்ணா யுனிவர்சிட்டி விவகாரம்... முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் கருத்தும் ரியாக்ஷனும்!
த.கதிரவன்

அண்ணா யுனிவர்சிட்டி விவகாரம்... முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் கருத்தும் ரியாக்ஷனும்!

“இனிமேல்தான் உலகத்தரம் ஆக வேண்டுமா?”
த.கதிரவன்

“இனிமேல்தான் உலகத்தரம் ஆக வேண்டுமா?”

`எமினன்ஸ் அந்தஸ்து; சூரப்பாவின் கடித சர்ச்சை!'- அண்ணா பல்கலையை ஏன் குறிவைக்கிறது மத்திய அரசு?
ஆ.விஜயானந்த்

`எமினன்ஸ் அந்தஸ்து; சூரப்பாவின் கடித சர்ச்சை!'- அண்ணா பல்கலையை ஏன் குறிவைக்கிறது மத்திய அரசு?

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சுற்றும் சர்ச்சை... மக்கள் கருத்து? #VikatanPollResults
விகடன் டீம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சுற்றும் சர்ச்சை... மக்கள் கருத்து? #VikatanPollResults

“அமைச்சர் செய்தது அதிகார துஷ்பிரயோகம்!”
குருபிரசாத்

“அமைச்சர் செய்தது அதிகார துஷ்பிரயோகம்!”

அரியர் அரசியல்... என்ன ஆகும் மாணவர்களின் எதிர்காலம்?
வெ.நீலகண்டன்

அரியர் அரசியல்... என்ன ஆகும் மாணவர்களின் எதிர்காலம்?

EPS இமேஜை சூறையாடிய சூரப்பா! #ArrearExams | The Imperfect Show 08/09/2020
Nivetha R

EPS இமேஜை சூறையாடிய சூரப்பா! #ArrearExams | The Imperfect Show 08/09/2020

தேர்வுகள் ரத்து: `மீறினால் அங்கீகாரம் பறிக்கப்படும்!’ - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ கடிதமா?
பிரேம் குமார் எஸ்.கே.

தேர்வுகள் ரத்து: `மீறினால் அங்கீகாரம் பறிக்கப்படும்!’ - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ கடிதமா?

50:50 மாணவர்களுக்கே அனுமதி - இறுதிப் பருவத் தேர்வை நடத்த விரையும் அண்ணா பல்கலைக்கழகம்!
கண்ணதாசன் அ

50:50 மாணவர்களுக்கே அனுமதி - இறுதிப் பருவத் தேர்வை நடத்த விரையும் அண்ணா பல்கலைக்கழகம்!

`அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ்' - `நீட்'டுக்கு வளையாத தமிழக அரசு ஓட்டுக்கு வளைந்துவிட்டதா?
வருண்.நா

`அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ்' - `நீட்'டுக்கு வளையாத தமிழக அரசு ஓட்டுக்கு வளைந்துவிட்டதா?

’`ஆன்லைன்’ வார்த்தை எங்கே?!’ - மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்
பிரேம் குமார் எஸ்.கே.

’`ஆன்லைன்’ வார்த்தை எங்கே?!’ - மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா யுனிவர்சிட்டி முன்னாள் இயக்குநர் கொலை! - தடயத்தை விட்டுச்சென்ற ரத்த உறவு
லோகேஸ்வரன்.கோ

அண்ணா யுனிவர்சிட்டி முன்னாள் இயக்குநர் கொலை! - தடயத்தை விட்டுச்சென்ற ரத்த உறவு