அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன்

மலையாள நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில உலவும் பள்ளி மாணவி மேரியாக திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அனுபமா.

இவர் தந்தை பெயர் பரமேஸ்வரன்,தயார் பெயர் சுனிதா.திரையுலகில் ‘அனுபமா பரமேஸ்வரன்’ என்றே அழைக்கப்படுவார்.பிப்ரவரி 18,1996இல் பிறந்தவாறன இவருக்கு தற்போது வயது 21.கேரளாவில் திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்.சி.எம்.எஸ். கோட்டயம் கல்லூரியில் தகவல்தொடர்பு ஆங்கிலம் படித்துக்கொண்ட இருந்த இவர், படிப்பின் பாதியிலே வந்த சினிமா வாயிப்பினை ஏற்றார்.நடிகை ஆனார்.

முதன் முதலில் 2015இல் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் ‘பிரேமம்’ என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ,பிரபல மலையாளப் பட நடிகரான நிவின் பாலியுடன் நடித்தார்.படத்தின் வீச்சு இவரை மொழி எல்லைகளைக் கடந்து பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ் அண்ட் அலைஸ் என்றொரு  மலையாள படத்தில் கேமியோ ரோல்,அ ஆ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம்.2016 பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் அதே மேரி கதாபாத்திரம் என வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கிறது,

மலையாளம் ,தெலுங்கு
தொடர்ந்து இவர் தனது ‘ஏ! சுழலி ’ அழகில் தமிழ்பட ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி உள்ளார். மலையாளத்தில் ‘யோமொண்டே சுவிசேஷங்கள்’ ,தெலுங்கில் பட வாய்ப்புகள் பல வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.    

Onam: நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!
நமது நிருபர்

Onam: நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
அவள் விகடன் டீம்

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

`தள்ளிப் போகாதே' விமர்சனம்: மற்றுமொரு தெலுங்கு இறக்குமதி, ஆனாலும் இதையெல்லாம் கவனித்திருக்கலாமே?!
விகடன் டீம்

`தள்ளிப் போகாதே' விமர்சனம்: மற்றுமொரு தெலுங்கு இறக்குமதி, ஆனாலும் இதையெல்லாம் கவனித்திருக்கலாமே?!

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

''என் பெயர் பும்ரா... எனக்கு கல்யாணம்!'' BCCI-க்கு திடீர் லீவ் லெட்டர்... மணப்பெண் யார்?! #Bumrah
தேனூஸ்

''என் பெயர் பும்ரா... எனக்கு கல்யாணம்!'' BCCI-க்கு திடீர் லீவ் லெட்டர்... மணப்பெண் யார்?! #Bumrah

கனவுல பல கேரள பியூட்டீஸ்... நிஜத்துல நஸ்ரியாவும் வர்றாங்க... ஆனா?! #ManiyarayileAshokan
ஆர்.சரவணன்

கனவுல பல கேரள பியூட்டீஸ்... நிஜத்துல நஸ்ரியாவும் வர்றாங்க... ஆனா?! #ManiyarayileAshokan

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

``தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது..?!" - `அமுல் பேபி' அமிதாஷ்
உ. சுதர்சன் காந்தி

``தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது..?!" - `அமுல் பேபி' அமிதாஷ்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்