Banner 1
நடிகை

அனுஷ்கா

பாகுபலி, அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி உட்பட பல பெண்களை மையமாக கொண்ட பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா. ஏறத்தாழ 400 கோடி ரூபாய் இந்தப் படங்கள் மூலம் வசூல் ஆனது. அந்த வகையில் ’பணக்கார’ நடிகை என்றால் அது அனுஷ்காதான்