Banner 1
நீதிபதி

ஆறுமுகசாமி

கோவையில் கடந்த 1952-ம் ஆண்டில் அர்த்தநாரிசுவாமி-மாரியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர், 1971-ல் இளங்கலைப் பட்டபடிப்பை முடித்தார். உயர் நீதிமன்ற நீதிபதியாக 4 ஆண்டுகள் பணியாற்றிய நீதிபதி ஆறுமுகசாமி, கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.