ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: பதக்கம் வாங்கிய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் | Asian Games 2018: India's Winner List
Banner 1

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு நான்காண்டுக்கொருமுறையும் நடத்தப்படும் பிரம்மாண்ட விளையாட்டு போட்டியாகும். ஆசியாவை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதில் கலந்துகொள்வர்.முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 இல் இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் கோலாகலமாக தொடங்கியது. செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவில் இருந்து 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். 

இந்தியாவின் சார்பாக 18 ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கியவர்கள்: (Asian Games 2018: India's Winner List)

1. துப்பாக்கிச் சுடுதல் (10m Air Rifle Mixed Team )

அபூர்வி சந்தேலா மற்றும் ரவிக் குமார்  

பதக்கம்: வெண்கலம்

Apurvi- Ravikumat

 

2. மல்யுத்தப் போட்டி (Men's Freestyle 65 kg) 

பஜ்ரங் புனியா 

பதக்கம்: தங்கம்

Bajrang Punia

3. துப்பாக்கிச் சுடுதல் (Wins 10m Air Rifle)

தீபக் குமார்

பதக்கம்: வெள்ளி

Deepak Kumar

4. துப்பாக்கிச் சுடுதல் (Men's Trap)

லக்‌ஷை ஷெரான்

பதக்கம்: வெள்ளி

Lakshay Sheron

5. பெண்கள் மல்யுத்த பிரிவு  (Women's Wrestling)

வினேஷ் போகத்

பதக்கம்: தங்கம்

6. துப்பாக்கிச் சுடுதல் (10m Air Pistol Men)

அபிஷேக் வர்மா

பதக்கம்: வெண்கலம்

Abhishek Verma

7. துப்பாக்கிச் சுடுதல் (10m Air Pistol Men)

சவுரப் சவுதரி

பதக்கம்: தங்கம்

Saurabh Chaudhary

8. துப்பாக்கிச் சுடுதல் (Men's 50m rifle 3)

சஞ்சீவ் ராஜ்புட் 

பதக்கம்: வெள்ளி

Sanjeev Rajput

9. Sepak Takraw

Men's Team Regu 

பதக்கம்: வெண்கலம் 

Men's Team Regu

10. பெண்கள் மல்யுத்த பிரிவு  (Women's Freestyle 68kg)

திவ்யா காக்ரன்

பதக்கம்: தங்கம்

Dhivya Kakran

11. துப்பாக்கிச் சுடுதல் (Women’s 25m Pistol  )

ரஹி சர்னோபட்

பதக்கம்: தங்கம்

Rahi

12. Wushu (Men's Sanda 56Kg)

சந்தோஷ் குமார் 

பதக்கம்: வெண்கலம்

Santhosh Kumar

13. Wushu (Women's Sanda 60Kg)

ரோஷுபினா தேவி

பதக்கம்: வெண்கலம்

Roshibina Devi

14. Wushu (Men's Sanda 60Kg)

சூர்ய பானு பிரதாப் சிங் 

பதக்கம்: வெண்கலம்

Surya Banu

15. Wushu (Men's Sanda 65Kg)

நரேந்தர் கிரேவால் 

பதக்கம்: வெண்கலம்

Narendar  Grewal

16. டென்னிஸ்

அங்கிதா ரெய்னா

பதக்கம்: வெண்கலம்

Ankita Raina

 

தொகுப்பு : விகடன் டீம்