Asian Games

Asian Games

Asian Games

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் கோலாகலமாக தொடங்கியது. செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவில் இருந்து 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். 

இந்தியாவின் சார்பாக 18 ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கியவர்கள்: (Asian Games 2018: India's Winner List)

1. துப்பாக்கிச் சுடுதல் (10m Air Rifle Mixed Team )

அபூர்வி சந்தேலா மற்றும் ரவிக் குமார்  

பதக்கம்: வெண்கலம்

Apurvi- Ravikumat

2. மல்யுத்தப் போட்டி (Men's Freestyle 65 kg) 

பஜ்ரங் புனியா 

பதக்கம்: தங்கம்

Bajrang Punia

3. துப்பாக்கிச் சுடுதல் (Wins 10m Air Rifle)

தீபக் குமார்

பதக்கம்: வெள்ளி

Deepak Kumar

4. துப்பாக்கிச் சுடுதல் (Men's Trap)

லக்‌ஷை ஷெரான்

பதக்கம்: வெள்ளி

Lakshay Sheron

5. பெண்கள் மல்யுத்த பிரிவு  (Women's Wrestling)

வினேஷ் போகத்

பதக்கம்: தங்கம்

6. துப்பாக்கிச் சுடுதல் (10m Air Pistol Men)

அபிஷேக் வர்மா

பதக்கம்: வெண்கலம்

Abhishek Verma

7. துப்பாக்கிச் சுடுதல் (10m Air Pistol Men)

சவுரப் சவுதரி

பதக்கம்: தங்கம்

Saurabh Chaudhary

8. துப்பாக்கிச் சுடுதல் (Men's 50m rifle 3)

சஞ்சீவ் ராஜ்புட் 

பதக்கம்: வெள்ளி

Sanjeev Rajput

9. Sepak Takraw

Men's Team Regu 

பதக்கம்: வெண்கலம் 

Men's Team Regu

10. பெண்கள் மல்யுத்த பிரிவு  (Women's Freestyle 68kg)

திவ்யா காக்ரன்

பதக்கம்: தங்கம்

Dhivya Kakran

11. துப்பாக்கிச் சுடுதல் (Women’s 25m Pistol  )

ரஹி சர்னோபட்

பதக்கம்: தங்கம்

Rahi

12. Wushu (Men's Sanda 56Kg)

சந்தோஷ் குமார் 

பதக்கம்: வெண்கலம்

Santhosh Kumar

13. Wushu (Women's Sanda 60Kg)

ரோஷுபினா தேவி

பதக்கம்: வெண்கலம்

Roshibina Devi

14. Wushu (Men's Sanda 60Kg)

சூர்ய பானு பிரதாப் சிங் 

பதக்கம்: வெண்கலம்

Surya Banu

15. Wushu (Men's Sanda 65Kg)

நரேந்தர் கிரேவால் 

பதக்கம்: வெண்கலம்

Narendar  Grewal

16. டென்னிஸ்

அங்கிதா ரெய்னா

பதக்கம்: வெண்கலம்

Ankita Raina

`தகாத முறையில் நடந்து கொண்டார்’ - இந்திய தேசிய அணியின் பயிற்சியாளர் மீது பெண் cyclist புகார்
இ.நிவேதா

`தகாத முறையில் நடந்து கொண்டார்’ - இந்திய தேசிய அணியின் பயிற்சியாளர் மீது பெண் cyclist புகார்

``ஒற்றை கிட்னியுடன்தான் அனைத்தையும் சாதித்தேன்!"- 17 வருட ரகசியம் உடைத்த அஞ்சு பாபி ஜார்ஜ்
ம.காசி விஸ்வநாதன்

``ஒற்றை கிட்னியுடன்தான் அனைத்தையும் சாதித்தேன்!"- 17 வருட ரகசியம் உடைத்த அஞ்சு பாபி ஜார்ஜ்

பாலின விவகாரம், தன் பாலின உறவு, குடும்பம் எதிர்ப்பு..!- தொடர் சர்ச்சையில் டுட்டி சந்த்
எம்.குமரேசன்

பாலின விவகாரம், தன் பாலின உறவு, குடும்பம் எதிர்ப்பு..!- தொடர் சர்ச்சையில் டுட்டி சந்த்

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்
ஆ.சாந்தி கணேஷ்

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்

``ரெண்டு வருஷமா வெள்ளிப்பதக்கம்... அரசு உதவினா ஹாட்ரிக்தான்!" - வீரர் மணிமாறனின் நம்பிக்கை
சி.ய.ஆனந்தகுமார்

``ரெண்டு வருஷமா வெள்ளிப்பதக்கம்... அரசு உதவினா ஹாட்ரிக்தான்!" - வீரர் மணிமாறனின் நம்பிக்கை

`அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்!'- ஆரோக்கிய ராஜிவ் பற்றி தாய் பெருமிதம்
சி.ய.ஆனந்தகுமார்

`அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்!'- ஆரோக்கிய ராஜிவ் பற்றி தாய் பெருமிதம்

`கோமதி நிறைய கொடுத்து வைத்தவள்'…. - கலங்கிய தடகள வீராங்கனை சாந்தி!
சி.ய.ஆனந்தகுமார்

`கோமதி நிறைய கொடுத்து வைத்தவள்'…. - கலங்கிய தடகள வீராங்கனை சாந்தி!

``தம்பி படிப்பு, வீட்டுச் செலவு, கார், ரோடு... எல்லாமே சித்ராவாலதான்!’’ - தோஹா சாம்பியன் சித்ராவின் பெற்றோர்
குருபிரசாத்

``தம்பி படிப்பு, வீட்டுச் செலவு, கார், ரோடு... எல்லாமே சித்ராவாலதான்!’’ - தோஹா சாம்பியன் சித்ராவின் பெற்றோர்

`நான் இழந்ததைக் கோமதி மாரிமுத்து பிடிச்சிருக்கா..!' - தடகள வீராங்கனை சாந்தி #GoamthiMarimuthu
வெ.வித்யா காயத்ரி

`நான் இழந்ததைக் கோமதி மாரிமுத்து பிடிச்சிருக்கா..!' - தடகள வீராங்கனை சாந்தி #GoamthiMarimuthu

தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
எம்.குமரேசன்

தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!
ராம் சங்கர் ச

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

மாற்றுத்திறனாளி என்று ஒதுங்காது பதக்கங்களை வேட்டையாடும் பேட்மின்டன் ஜெர்லின் அனிகா!
அருண் சின்னதுரை

மாற்றுத்திறனாளி என்று ஒதுங்காது பதக்கங்களை வேட்டையாடும் பேட்மின்டன் ஜெர்லின் அனிகா!