அத்திவரதர்

அத்திவரதர்

அத்திவரதர்

அத்திவரதர் வரலாறு

அத்திவரதர் வைபவம் என்றால் என்ன?

அனந்த சரஸ் தீர்த்தத்தில் துயில்கொண்டிருந்த அத்திவரதர் எழுந்தருளி, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் தரும் ‘அத்திவரதர் வைபவம்’

அத்திவரதர் பெயர் காரணம்

இவருக்கு ஆதிஅத்திவரதர் என்று பெயர். அத்திமரத்தினால் செய்யப்பட்ட வரதர் திருமேனி என்பதால் ‘அத்திவரதர்’ என்று பெயரானது.

குளத்தில் இடப்பட்டதற்கான காரணங்கள்

  • பெருமாளே தன் உடல் வெப்பம் நீங்க அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளச் செய்யச் சொன்னதாகச் சொல்லப் படுகிறது. அதே போன்று, கோயில் புனரமைக்கும் பணியின்போது செய்யப்படும் பாலாலயப் பெருமாள் திருமேனியே இது என்கிற கருத்தும் உண்டு. இவை தவிர்த்து வரலாற்று ரீதியிலான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.

  • 17-ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருக்கும் இறைவனின் விக்ரகங்களைச் சேதப்படுத்திவிடாமல், பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது இறைத் திருமேனிகளை நீர்நிலைகளில் இட்டும், மண்ணில் புதைத்தும் வைத்தனர். அப்படி அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில் இடப்பட்டு 40 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட திருமேனியே அத்திவரதர். அதன் பின் அந்த 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரை வெளியே எடுத்து தரிசனத்திற்கு வைக்கப்படும் சம்பிரதாயம் ஏற்படுத்தப்பட்டு பின் அது பின்பற்றப்பட்டது என்கின்றனர் கோயில் ஆய்வாளர்களும் ஆன்மிகப் பெரியவர்களும்.

அத்தி வரதரின் முழு வரலாற்றினைப் படிக்க: அத்திவரதர் - அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை.

அள்ளிக் கொடுக்கும் வரதர்கள்... அட்சய திருதியை நாளில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!
மு.ஹரி காமராஜ்

அள்ளிக் கொடுக்கும் வரதர்கள்... அட்சய திருதியை நாளில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

கீழடி பொக்கிஷம் முதல் CAA போராட்டங்கள் வரை... `2019 தமிழகம்' படங்களில்! #VikatanPhotoStory
விகடன் டீம்

கீழடி பொக்கிஷம் முதல் CAA போராட்டங்கள் வரை... `2019 தமிழகம்' படங்களில்! #VikatanPhotoStory

10 இடங்கள் பின்தங்கிய இந்தியா! #WEFIndex2019 #VikatanInfographics
துரைராஜ் குணசேகரன்

10 இடங்கள் பின்தங்கிய இந்தியா! #WEFIndex2019 #VikatanInfographics

“என் பேனாவுக்குப் பசி அதிகம்!”
பரிசல் கிருஷ்ணா

“என் பேனாவுக்குப் பசி அதிகம்!”

அத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை
இந்திரா செளந்தர்ராஜன்

அத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை

கழுகார் பதில்கள்
கழுகார்

கழுகார் பதில்கள்

கலெக்‌ஷனில் 'கரப்ஷன்'? - அத்திவரதர் நிர்வாகத்தை அலறவிட்ட 28 கேள்விகள்!
விகடன் டீம்

கலெக்‌ஷனில் 'கரப்ஷன்'? - அத்திவரதர் நிர்வாகத்தை அலறவிட்ட 28 கேள்விகள்!

ஆர்.டி.ஐ-க்கு அலறும் அத்திவரதர் நிர்வாகம்!
ந.பொன்குமரகுருபரன்

ஆர்.டி.ஐ-க்கு அலறும் அத்திவரதர் நிர்வாகம்!

அத்திவரதர், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்... களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!
கிராபியென் ப்ளாக்

அத்திவரதர், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்... களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!

நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அத்திவரதர் சிலையை சேதப்படுத்துமா? - நிபுணர் சொல்வது என்ன?
ஜெ.நிவேதா

நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அத்திவரதர் சிலையை சேதப்படுத்துமா? - நிபுணர் சொல்வது என்ன?

 Corruption behind the Athi Varadar
Nivetha R

Corruption behind the Athi Varadar

அத்திவரதரை உற்சவர் சந்திக்கும் வைபவம்... இன்று அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளுகிறார்!
பா. ஜெயவேல்

அத்திவரதரை உற்சவர் சந்திக்கும் வைபவம்... இன்று அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளுகிறார்!