பிந்து மாதவி

பிந்து மாதவி
தமிழ் நாட்டிற்கு ஆந்திராவின் வரவு பிந்து மாதவி,ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் 14.06.1986 அன்று பிறந்த இவரின் தந்தை வருமான வரித்துறை-யின் அதிகாரி என்பதால் ஆந்திராவின் அனைத்து மாநிலங்களிலும் வசித்து இருக்கிறார் பிந்து மாதவி, தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் குடும்பத்துடன் சென்னையில் செட்டிலான இவர், படித்தது வி.ஐ.டி-யில் பயோடெக்னாலஜி பிரிவில்.
தெலுங்கில் ‘ஆவக்காய் பிரியாணி’ திரைப்படம் மூலம் 2008ல் அறிமுகமான இவர், தமிழில் ‘பொக்கிஷம்’ திரைப்படம் மூலம் எண்ட்ரி ஆனார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெப்பம், தேசிங்கு ராஜா, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது போட்டியாளாராக 36வது எபிசோடில், 30 ஜூலை அன்று களமிறங்கினார் பிந்து மாதவி.

Vikatan Cinema Awards Making Video | Teju Ashwini | Bindu Madhavi | Anagha

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

மிஸ்டர் மியாவ்

கார்த்தியின் பாராட்டு, பிந்துவின் விழிப்புணர்வு, யுவனின் அடுத்த படம்! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

``பெண்கள் சூழ்ந்த வாழ்க்கையைத் தவிர்த்துட்டா இதுதான் நடக்கும்!" - ரஞ்சித் ஜெயக்கொடி
பிந்து மாதவி லேட்டஸ்ட் போட்டோஷூட்!

சினிமா விமர்சனம்: கழுகு - 2
" 'ஆடை' மாதிரி படத்துல நடிக்க நானும் ரெடி!" - பிந்து மாதவி

ராணாவுடன் '1945' கிருஷ்ணாவுடன் 'கழுகு 2' - கதை சொல்லும் இயக்குநர் சத்யசிவா!

மிஸ்டர் மியாவ்

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்! பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
