சந்திர கிரகணம் | Latest tamil news about Chandra Grahanam 2018 | VikatanPedia
Banner 1

சந்திர கிரகணம்

2018-ம் ஆண்டு சந்திரகிரகணம் ஜனவரி மாதம் 31-ம் தேதி மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை நிகழவிருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது.

2018-ம் ஆண்டு சந்திரகிரகணம் ஜனவரி மாதம் 31-ம் தேதி மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை நிகழவிருக்கிறது. இதனால் பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகல் 11.00 மணிக்கு நடக்கவுள்ளது.

பூரண சந்திர கிரகணம்..! என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது?

இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி (நாளை) சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது. எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்! 

தொகுப்பு : விகடன் டீம்