Banner 1

சாருஹாசன்

இவர் ஒரு நடிகர், இயக்குநர் மற்றும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மேலும் நடிகர் கமல்ஹாசனின் சகோதரர். கமலை விட 20 வயது மூத்தவர் நடிகர் சாருஹாசன்.