Banner 1
Event

Chennai Book Fair 2019

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சென்னைப் புத்தகக்காட்சி, ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். 41-வது சென்னைப் புத்தகக்காட்சியானது, ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சென்னைப் புத்தகக்காட்சி, ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். 42-வது சென்னைப் புத்தகக்காட்சியானது, ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி

Date and Timings:

2018 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 4 முதல் 20 வரை 16 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. வார நாட்களில் பகல் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணியிலிருந்து 9 மணி வரையிலும் நடைபெறும்.

Venue:

சென்னை நந்தனம் YMCA வளாகத்தில் நடைபெறுகிறது. 

 

 

 

தொகுப்பு : விகடன் டீம்