சென்னை மழை | Latest tamil news about Chennai Rains | VikatanPedia
Banner 1
மழை

சென்னை மழை

சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை, கடந்த 27-ம் தேதி தொடங்கியிருக்கிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது விட்டு விட்டுப் பெய்த மழை, 30-ம் தேதி காலை முதல் அடைமழையாக மாறியிருக்கிறது.