காமன்வெல்த் போட்டிகள் 2018: பதக்கம் வாங்கிய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் | Commonwealth Games 2018: India's Winner List
Banner 1
2018

காமன்வெல்த் போட்டிகள்

ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 4-ம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

காமன் வெல்த் என்பது ஒரு பன்னாட்டு விளையாட்டு போட்டி. ஒலிம்பிக்கைப் போலவே இதிலும் காமன்வெல்த் நாடுகளின் சில முக்கிய விளையாட்டுகள் இதில் பங்கெடுக்கும். ஒவ்வொரு நான்காண்டுக்கொருமுறையும் இது நடத்தப் படுகிறது. 

தொகுப்பு : விகடன் டீம்