Banner 1
நடிகர்

டேனியல் அன்னி போப்

ப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ல... ஹாஃப் சாப்ட்டா கூல் ஆகிடுவாப்ல' என்ற ஒரே வசனத்தில் பிரபலமானவர் டேனியல் அன்னி போப். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்