Banner 1
நடிகர், இசையமைப்பாளர்

தர்புகா சிவா

ரேடியோ ஜாக்கி, நடிகர், இசையமைப்பாளர் என்று ‘தர்புகா’ சிவாவுக்குப் பல அடையாளங்கள் உண்டு. இவர் பிறந்தது மேற்குவங்கம் என்றாலும் வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில்தான். இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.