பணமதிப்பிழப்பு நடவடிக்கை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
நவம்பர் 8.... இரவு எட்டு மணி இருக்கும்... செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த முதல் ‘பிக் பிரேக்கிங்’ செய்தியாக இருந்திருக்கக்கூடும். ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம். பணமில்லாப் பரிவர்த்தனையை இந்தியாவின் பிரதானமாக்குவோம்’ என்று விரிவுரையாற்றினார் பிரதமர். திடீரென்று தடாலடியாக பணமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் மோடி.

ஆசிரியர்
பணமதிப்பு நீக்கம் சொல்லித் தந்த பாடங்கள்!

ஆ.பழனியப்பன்
பண மதிப்பிழப்பு வழக்கின் தீர்ப்பு உணர்த்துவது என்ன... எழும் கேள்விகள் என்னென்ன?

Mukilan P
Evening Post: மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்- காயத்ரி ரகுராம் விலகல் - Office Insurance போதுமா?

கோபாலகிருஷ்ணன்.வே
பண மதிப்பிழப்பு: ``கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்குத்தான் உதவியிருக்கிறது!" - கே.எஸ்.அழகிரி

இ.நிவேதா
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறு... எதிர்ப்பு காட்டிய பெண் நீதிபதி; யார் இந்த நாகரத்னா?

சி. அர்ச்சுணன்
பண மதிப்பிழப்பு: ``ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கேட்பாரா?!" - முன்னாள் மத்திய அமைச்சர் தாக்கு!

Mukilan P
Evening Post:அதிமுக -பாமக: அதிகரிக்கும் மோதல்!-மிஸ்டர் கழுகு-வரிச் சலுகை முதலீடு சரியா?-'ஹேராம்'ஏன்?

சி. அர்ச்சுணன்
``பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக திமுக தலைகுனிய வேண்டும்!" - அண்ணாமலை சாடல்

VM மன்சூர் கைரி
``பண மதிப்பிழப்பு செல்லும் என்பதிலிருந்து மாறுபடுகிறேன்” - நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

ஜெ.சரவணன்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான 58 மனுக்கள் தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ம.பா.இளையபதி
பட்டா திருத்தம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம்...? விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

இ.நிவேதா