Banner 1
தொகுப்பாளினி

திவ்யதர்ஷினி

‘டாப் சின்னத்திரை ஸ்டார்கள்’ என்று லிஸ்ட் போட்டால், தவிர்க்கவே முடியாத நபர்... டிடி! பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் டிடி என்கிற திவ்யதர்ஷினி கில்லாடி.

டிடி என்கிற திவ்யதர்ஷினி சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டவர். விஜய் டிவியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு தொகுப்பாளர். அவரின் நிகழ்ச்சிகளில் கலகல கலாய்ப்பும், டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது.

தொகுப்பு : விகடன் டீம்