துருவ நட்சத்திரம் | Latest tamil news about Dhruva Natchathiram | VikatanPedia
Banner 1
திரைப்படம்

துருவ நட்சத்திரம்

விக்ரம்- கௌளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. நாட்டுக்காக தங்களோட அடையாளங்களை மறைச்சு ஒர்க் பண்ற டீமைப் பற்றிய கதை. அவங்க யார், என்ன பண்றாங்க, அவங்களோட வலி, சந்தோஷம், வாழ்க்கைனு நிறைய விஷயங்கள் இதில் இருக்கு

விக்ரம்- கௌளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின், போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில், பொங்கல் பண்டிகை  அன்று இப்படத்தின் டீசர் ரீலீஸாகியது. சால்ட் & பெப்பரில் ஹேர் ஸ்டைலில் விக்ரம், கௌதமின் துப்பறிவு கதை, ஹாரிஸின் இசை. மொத்தத்தில் டீசர் தெறி மாஸ்... 
 

 

 

தொகுப்பு : விகடன் டீம்