தீபாவளி | Latest tamil news about Diwali | VikatanPedia
Banner 1
திருவிழா

தீபாவளி

இது ஒரு இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமில்லாமல், இன்னும் பல்வேறு மதத்தினராலும் இது வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு இத்தினத்தை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.