காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

நடன இயக்குனர் ரகுராம்-இன் இளைய மகளான காயத்ரி ரகுராம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று பிஸியான நடன இயக்குனர்களில் ஒருவர்.

1983-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி பிறந்தார்,2002 ஆம் ஆண்டு பிரபுதேவா ஜோடியாக “சார்லி சாப்லின்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர்.

2003-ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து அமெரிக்கா சென்றார்,2006-ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து மீண்டும் சென்னை வந்தார் காயத்ரி.தீபக்கின் தாய் மற்றும் தங்கையிடம் இருந்த கருத்து வேறுபாடுகளால் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று மீண்டும் சென்னை திரும்பினார் காயத்ரி.

2008-ஆம் ஆண்டு ஜெயங்கொண்டான்  மற்றும் பொய் சொல்ல போரோம் திரைப்படங்களில் நடன இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து ஒஸ்தி,அலெக்ஸ் பாண்டியன்,அஞ்சான்,தமிழ் படம் போன்ற திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். “கோ” திரைபடத்தில் “வெண்பனியே” ரெமோ திரைபடத்தில் “சிரிக்காதே” உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு தொடங்கி “யாதுமாகி நின்றாய்” என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.,இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.      

`உரிமைத் தொகை ரூ.1,000 எல்லோருக்கும் கிடைக்காதா?' காயத்ரி ரகுராம் ட்வீட்; உண்மை என்ன?
எம்.புண்ணியமூர்த்தி

`உரிமைத் தொகை ரூ.1,000 எல்லோருக்கும் கிடைக்காதா?' காயத்ரி ரகுராம் ட்வீட்; உண்மை என்ன?

``கங்கனாவுடன் மூணு மாத டிராவல்... 25 கிலோ எடை கூடிய ரகசியம்!" - `தலைவி' குறித்து காயத்ரி ரகுராம்
கு.ஆனந்தராஜ்

``கங்கனாவுடன் மூணு மாத டிராவல்... 25 கிலோ எடை கூடிய ரகசியம்!" - `தலைவி' குறித்து காயத்ரி ரகுராம்

திராவிட கட்சிகளை நம்பி நாங்கள் இல்லை!
ந.பொன்குமரகுருபரன்

திராவிட கட்சிகளை நம்பி நாங்கள் இல்லை!

விலகிய வீர முத்தரையர் சங்கம்; சமாதானம் பேசிய பா.ஜ.க - ஒரு சீட் கொடுக்கிறதா அ.தி.மு.க?
ச.அழகுசுப்பையா

விலகிய வீர முத்தரையர் சங்கம்; சமாதானம் பேசிய பா.ஜ.க - ஒரு சீட் கொடுக்கிறதா அ.தி.மு.க?

சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?
ஜூனியர் விகடன் டீம்

சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?

இலங்கையில் பா.ஜ.க! - ராஜபக்சேவுக்கு மோடி செக்?
ந.பொன்குமரகுருபரன்

இலங்கையில் பா.ஜ.க! - ராஜபக்சேவுக்கு மோடி செக்?

``காப்பிரைட் பிரச்னை செய்து என் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டார்கள்!" - காயத்ரி ரகுராம்
ஆ.சாந்தி கணேஷ்

``காப்பிரைட் பிரச்னை செய்து என் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டார்கள்!" - காயத்ரி ரகுராம்

காவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா?’ - திகில் படம்
ஆர்.சரவணன்

காவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா?’ - திகில் படம்

சாத்தான்குளம் சம்பவம்: நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?
த.கதிரவன்

சாத்தான்குளம் சம்பவம்: நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”
த.கதிரவன்

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”

Gayathri சர்ச்சை முதல் Ayodhya விவகாரம் வரை... -  Velmurugan Interview
சரவணன்.G

Gayathri சர்ச்சை முதல் Ayodhya விவகாரம் வரை... - Velmurugan Interview

நழுவும் காயத்ரி ரகுராம்; கொதிக்கும் வன்னியரசு! - மெரினா சவாலை எதிர்கொள்வார்களா?
ந.பொன்குமரகுருபரன்

நழுவும் காயத்ரி ரகுராம்; கொதிக்கும் வன்னியரசு! - மெரினா சவாலை எதிர்கொள்வார்களா?