கூகுள் செய்திகள் | Google News in Tamil
Banner 1
Search Engine

கூகுள்

தேடுதலுக்கு பெயர் போன கூகுள் ஒரு பன்னாட்டு நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது. சுந்தர் பிச்சை இதன் தற்போதைய சிஇஓவாக இருக்கிறார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.