கவுண்டமணி

கவுண்டமணி
கவுண்டமணி அவர்கள் 1939 ஆம் ஆண்டு,மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தில்,கோயம்புத்தூரில் பிறந்தார். இவரது பெற்றோர் கருப்பையா, அன்னம்மா ஆவர்.இவர் மனைவியின் பெயர் சாந்தி.இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.சுப்பிரமணி என்னும் இயற்பெயர் கொண்ட இவர் ஒரு நாடகத்தில் "ஊர் கவுண்டர்" என்னும் கதபாத்திரத்தில் மிக அற்புதமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி புகழ்பெற்றதால் அன்று முதல் இவரை "கவுண்டமணி"என்றே அனைவரும் அழைக்கின்றனர்.தனது சினிமா பயணத்தை சிறு சிறுக் கதபாத்திரத்தில் நடித்து தொடங்கிய இவர் ,1976 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த '16 வயதினிலே' என்னும் படத்தில், 'பத்த வைச்சிட்டியே பரட்டை' என்னும் அவர் பேசிய வசனம் மிகப் பிரபலமானது. .

விகடன் டீம்
வாசகர் மேடை: தாவிய தலைவி

மா.பாண்டியராஜன்
``இயக்குநர் `ஜெயம்' ரவியோட முதல் படம், நான் ஹீரோ... கதை?!'' - யோகி பாபு

விகடன் டீம்
கவுண்டமணி அட்வைஸ்... வடிவேலு அழைப்பு... - யோகிபாபு சிறப்பு ஷேரிங்ஸ்

Gopinath Rajasekar
Only Goundamani Can Scold Rajini - Suresh Krissna Interview | 18 Years of Baba

விகடன் டீம்
வாசகர் மேடை: ரஜினி எழுதும் கவிதை!

Gopinath Rajasekar
``Goundamani ரொம்ப ரசிச்சு வாழ்வார்!''- Parthiban Answers
தேவன் சார்லஸ்
``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா?'' - பார்த்திபன் - 9

சுரேஷ் கண்ணன்
விசு பேசும் `பைத்தியக்கார' வசனம், அந்த போஸ்டர் குறியீடு... `குடும்பம் ஒரு கதம்பம்' சுவாரஸ்யங்கள்!

விகடன் டீம்
``என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு!" - கவுண்டமணியின் செம ரகளை பேட்டி #VikatanOriginals

கபில் அரசன் K
கவுண்டமணி டு சந்தானம், வழி வடிவேலு! - சுந்தர்.சி படங்களின் காமெடி காட்சிகள் ரீவைண்ட் #HBDSundarC

எம்.குணா
``என்னை வெச்சு மிஸ்டேக் பண்ணியிருக்காங்க; தப்பு இல்லையா?!'' - `சிக்சர்' சர்ச்சை குறித்து கவுண்டமணி

ஜார்ஜ் அந்தோணி