ஹாரத்தி கனேஷ்

ஹாரத்தி கனேஷ்

ஹாரத்தி கனேஷ்

தமிழில் உள்ள மிகக் குறைவான லேடி காமெடியன்களில் ஒருவரான ஹாரத்தி,பல திரைப்படங்களில் காமெடியன் ரோலில் நடித்துள்ளார்,1987-ஆம் வருடம் வண்ணக் கனவுகள் திரைபடத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்,தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆர்த்தி, தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பிரபலாமானார்,சன் டிவி-யின் அசத்தப் போவது யாரு, சூப்பர் 10 போன்ற காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிகழ்சிகளில் பங்கேற்றார் ஆர்த்தி.

தன்னுடன் ஜோடியாக நடித்த “கனேஷ்கர்” என்பவரை 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியிலும் இந்த ஜோடி பங்கேற்றுள்ளது.இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடியன் ரோலில் நடித்துள்ளார்

இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இவர் இரண்டு வாரத்திற்கு முன்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.

நிறைய டிவி நிகழ்ச்சிகளில் முகம் காட்டுகிறார்களே... அவர்களுக்கு சம்பளம் அதிகமா? | Doubt of Common Man
அந்தோணி அஜய்.ர

நிறைய டிவி நிகழ்ச்சிகளில் முகம் காட்டுகிறார்களே... அவர்களுக்கு சம்பளம் அதிகமா? | Doubt of Common Man

பிஜேபி கணவர் ஆர்த்தியிடம் மறைத்த ரகசியம்...
அய்யனார் ராஜன்

பிஜேபி கணவர் ஆர்த்தியிடம் மறைத்த ரகசியம்...

பவர் ஸ்டார் - `பிக்பாஸ்' மதுமிதா நடிப்பில் வனிதா - பீட்டர் பால் பயோபிக்... க்ளைமேக்ஸ் என்ன தெரியுமா?!
அய்யனார் ராஜன்

பவர் ஸ்டார் - `பிக்பாஸ்' மதுமிதா நடிப்பில் வனிதா - பீட்டர் பால் பயோபிக்... க்ளைமேக்ஸ் என்ன தெரியுமா?!