ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

   எச்.ராஜா-தொடர்ந்து இந்துத்துவத்திற்கு ஆதரவாகவும்,பிறருக்கு எதிராகவும் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி கண்டனத்திற்கு ஆளானவர்.

பிறப்பு:
 இவர் மே மாதம் 1 ம் நாள் 1957 ம் ஆண்டு தஞ்சாவூர் மேலட்டூர் என்னும் இடத்தில் பிறந்தார்.இவர் தந்தை ஹரிஹரசர்மா,பேராசிரியர்.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேரூன்ற செய்யும் நோக்கில் வட மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரை தமிழ்நாட்டில் குடியமர்த்தினர்.அவர்களுள் ஒருவரே ஹரிஹரசர்மா.அவரின் மகனான எச்.ராஜா தமிழைக் கற்றுத் தேர்ந்து இந்துத்துவாக் கொள்கைகளில் நாட்டம் கொண்டவரானார்.ராஷ்டிரிய சேவா சங்க் கொள்கைகளால் தன் ஏழாம் வயதில் ஈர்க்கப்பட்ட இவர் பின்னாளில் இந்துத்துவாக் கொள்கைகளுடன் கூடிய அரசியல்வாதியாக மாறினார்.இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் கற்றுத் தேர்ந்தார்.பின்னாளில் சட்டமும் பயின்றார். இவருக்கு லலிதா என்ற மனைவியும்,இரு மகள்களும் உள்ளனர்.

அரசியல் பயணம்:
   1980 ல் பா.ஐ.க ல் இணைந்தார்.1993 ல் சிவகங்கை,ராமநாதபுரம்,புதுக்கோட்டை பகுதிகளின் பா.ஜ செயலாளர் ஆனார்.2001 ல் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சாரண சாரணியர் இயக்கத் தேர்தலில் 286 க்கு 46 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவ்வப்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர்.

புகழ்:
    இவருக்கு இந்தியா டுடே நிறுவனத்தின் சார்பில் "சிகரம் 50" என்ற விருது வழங்கப்பட்டது.2005 ம் ஆண்டுக்கான ஐ.சி.ஏ(Institute of chartered accountant) தூதராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீமான் போன்ற தீயசக்தி...! - H.Raja பரபரப்பு பேட்டி
Vikatan Correspondent

சீமான் போன்ற தீயசக்தி...! - H.Raja பரபரப்பு பேட்டி

IT Raid நடந்தது என் Admin வீட்ல ! H.Raja-வை Vijay Sethupathi செம்ம கலாய் !
Vikatan Correspondent

IT Raid நடந்தது என் Admin வீட்ல ! H.Raja-வை Vijay Sethupathi செம்ம கலாய் !

Dhanush யாரை சொல்றார்? Rajinikanth OR H.Raja ? | The Imperfect Show
Vikatan Correspondent

Dhanush யாரை சொல்றார்? Rajinikanth OR H.Raja ? | The Imperfect Show

Interview with H.Raja | Anti Indian H.Raja Troll
Vikatan Correspondent

Interview with H.Raja | Anti Indian H.Raja Troll

H.Raja slams Seeman !
Vikatan Correspondent

H.Raja slams Seeman !

முடிந்தால் தொட்டுப் பார்! Kamal, H.Raja எப்படி பட்டவர்கள் தெரியுமா? MLA Thamimun Ansari Angry Speech
Vikatan Correspondent

முடிந்தால் தொட்டுப் பார்! Kamal, H.Raja எப்படி பட்டவர்கள் தெரியுமா? MLA Thamimun Ansari Angry Speech

சிலைகள் பற்றிய Google Search! அதிர வைக்கும் ரிப்போர்ட்! | Periyar | H.Raja
Vikatan Correspondent

சிலைகள் பற்றிய Google Search! அதிர வைக்கும் ரிப்போர்ட்! | Periyar | H.Raja

Rajini and Kamal are another H.Raja ! - Firing Ve.Mathimaran
Vikatan Correspondent

Rajini and Kamal are another H.Raja ! - Firing Ve.Mathimaran