ஹூமா குரேஷி | Latest tamil news about Huma Qureshi | VikatanPedia
Banner 1
நடிகை

ஹூமா குரேஷி

விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த ஹூமாவை, சினிமாவுக்கு அழைத்துவந்தார் அனுராக் காஷ்யப். ஆனால், அதற்கு முன்பே ஆடிஷன் மூலம் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அது அஜித்குமார் நடித்த `பில்லா-2'. படம் தொடங்க தாமதமாகவே படத்திலிருந்து விலகிக்கொண்டார்.