ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய தமிழ் விளையாட்டாகும். இதற்கு ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு பயன்படுத்துவர். இந்த காளையை ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும். யார் அதை அடக்குகிறார்களோ அவர் வீரன் என கொண்டாடப்படுவர். 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் இது புகழ்பெற்றது. குறிப்பக, மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு சிறப்பு வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதியும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதியும் இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது கருத்து. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

`ஊத்தங்கரை டு டெல்லி: ஜல்லிக்கட்டு முதல் நிர்பயா வழக்கு வரை!’ - நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வு
ராம் சங்கர் ச

`ஊத்தங்கரை டு டெல்லி: ஜல்லிக்கட்டு முதல் நிர்பயா வழக்கு வரை!’ - நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வு

முதல்வர் Vs வைத்திலிங்கம்... ஜல்லிக்கட்டு அறிக்கை Vs மல்லுக்கட்டும் அரசு! கழுகார் அப்டேட்ஸ்!
கழுகார்

முதல்வர் Vs வைத்திலிங்கம்... ஜல்லிக்கட்டு அறிக்கை Vs மல்லுக்கட்டும் அரசு! கழுகார் அப்டேட்ஸ்!

```மதயானைக் கூட்டம்'க்கு ரெண்டு க்ளைமாக்ஸ் யோசிச்சேன்; அது என்னன்னா?!" - விக்ரம் சுகுமாரன்
ச. ஆனந்தப்பிரியா

```மதயானைக் கூட்டம்'க்கு ரெண்டு க்ளைமாக்ஸ் யோசிச்சேன்; அது என்னன்னா?!" - விக்ரம் சுகுமாரன்

காளைகள் வாடிவாசலுக்கு வரும் முன் என்னவெல்லாம் நடக்கும்... 4 மணி நேர க்ளிக்!
தி.விஜய்

காளைகள் வாடிவாசலுக்கு வரும் முன் என்னவெல்லாம் நடக்கும்... 4 மணி நேர க்ளிக்!

தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை!
ஆ.பழனியப்பன்

தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை!

“தேவை சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம்!”
நமது நிருபர்

“தேவை சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம்!”

625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!
எம்.கணேஷ்

625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!

சீறிப்பாய்ந்த காளைகள்... சிராவயல் மஞ்சுவிரட்டு ரவுண்டு அப்! (படங்கள்)
சாய் தர்மராஜ்.ச

சீறிப்பாய்ந்த காளைகள்... சிராவயல் மஞ்சுவிரட்டு ரவுண்டு அப்! (படங்கள்)

`புதுக்கோட்டையில் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை!’- ஒருமணி நேரத்தில் மீட்பு
மணிமாறன்.இரா

`புதுக்கோட்டையில் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை!’- ஒருமணி நேரத்தில் மீட்பு

வீரர்களுக்குத் தடியடி... ரசிகர்களுக்குக் கெடுபிடி
செ.சல்மான் பாரிஸ்

வீரர்களுக்குத் தடியடி... ரசிகர்களுக்குக் கெடுபிடி

புதுச்சேரியில் களைகட்டிய பொங்கல்... ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி!
அ.குரூஸ்தனம்

புதுச்சேரியில் களைகட்டிய பொங்கல்... ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி!

`மாட்டைப் புடின்னா, தொட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு இருக்கீங்க’! - ஈரோடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்...
நவீன் இளங்கோவன்

`மாட்டைப் புடின்னா, தொட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு இருக்கீங்க’! - ஈரோடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்...