ஜூலியானா | Latest tamil news about Juliana | VikatanPedia
Banner 1
பிக் பாஸ் போட்டியாளர்

ஜூலியானா

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட்டத்தில் ஒருத்தியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்,இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றில் ஒரு பெரிய மைல் கல்லாக அமைந்த  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோடி மக்கள் பங்கேற்றாலும், ஒரு சாமனிய பெண்ணாக போராட்ட களத்தில் இருந்து இன்று மீடியா படி ஏறி இருக்கிறார் ஜூலி.

சொந்த ஊர் மதுரையாக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது சென்னை தான்.சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்-இல் உள்ள டாமினிக்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-யில் தன் பள்ளிப்படிப்பையும், சென்னை போரூர் ராமசந்திரா பல்கலைகழகத்தில் செவிலியர் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட்டத்தில் ஒருத்தியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்,இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார். 

தொகுப்பு : GOMATHI S M